Volunteer Rejunivation Trip

Srimaan Trust Volunteers & Family on Rejunivation Trip

*🌺🌺ஸ்ரீ*

*ஸ்ரீமதே ராமானுஜாய நம: 🌺🌺*

 

*Spiritual Trip For Srimaan Trust Family – 19th March*

 

Right after eventful *Panguni Uthiram day* , the *staffs and their families of Srimaan Trust* onboarded for a *divine trip to get blessing of Swami Ramanujacharya @ Statue of Equality, Shamshabad* .  All staff’s of Srimaan Trust and their family members will be having blissful days ahead as they begin *journey from Srirangam on 19th March and will be returning on 21st March* . In the next few days, the extended family of Trust will be visiting statue of equality, neighbouring temples. This trip will definitely help in building a great bonding between families of Srimaan Trust and give them a sense of feeling that they are together doing kainkaryam for greater purpose which is ultimately the kainkaryam as prescribed by Swami Ramanujacharya, to serve the society with compassion and love.

 

நிகழ்வு நிறைந்த *பங்குனி உத்திரம்* நாளுக்குப் பிறகு, *ஸ்ரீமான் அறக்கட்டளையின் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்* , சுவாமி ராமானுஜாச்சாரியார் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக *ஷம்ஷாபாத்தில் உள்ள statue of equality நோக்கி  ஒரு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளனர்* . ஸ்ரீமான் அறக்கட்டளையின் அனைத்து ஊழியர்களும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் *மார்ச் 19 ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் இருந்து காலையில்  பயணத்தைத் தொடங்கி மார்ச் 21 ஆம் தேதி திரும்பி வரவுள்ளனர்.* அடுத்த சில நாட்களில், statue of equality மற்றும் அருகிலுள்ள கோயில்களுக்குச் செல்ல இருக்கிறார்கள். ஒரு குடும்பமாக செல்வதன் மூலம் இவர்களிடையே  ஒரு சிறந்த பிணைப்பை உருவாக்க இந்த பயணம் நிச்சயமாக உதவும், மேலும், சமூகத்திற்கு இரக்கத்துடனும் அன்புடனும் சேவை செய்ய ஸ்வாமி ராமானுஜாச்சாரியார் பரிந்துரைத்த கைங்கர்யமாகிய பெரிய நோக்கத்திற்காக ஒன்றாக கைங்கர்யம் செய்கிறோம் என்ற  உயர்ந்த எண்ணத்தை அவர்களிடத்தில் உருவாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

#srimaan_trust_trip

#ஸ்ரீமான்_அறக்கட்டளை_பயணம்

#Statue_of_equality

https://www.instagram.com/p/CbSd79yP3R4/?utm_medium=share_sheet

 

 

https://youtu.be/a3ZcstLK9N8

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *