Educational Scholarship

Education for All

Recent News

How can you help?

Take part and support us in this journey of providing education for all

Contribute Today!

Srimaan Trust in its endeavour to provide “Education for All” is sponsoring education for children and youth coming from rural background and economically weaker section of the society.

We request your support for the noble cause

ஸ்ரீமான் அறக்கட்டளையின் “கல்விக்கு கைகொடுப்போம்” -பத்திரிக்கை உலகில் புதிய உதயம்

ஸ்ரீரங்கம் அருகேயுள்ள தேவராயனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், இவர் 4 டிசம்பர் 2021 அன்று Pandey school of Journalism இன் தலைமை ஆலோசகரும் சாணக்கயா நிறுவனம் CEOவுமான திரு ரா. ரங்கராஜ் பாண்டே அவர்களிடமிருந்து, முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து சான்றிதழைப் பெற்றபோது அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் பரவசத்திற்கும் எல்லையே இல்லை. அவரது வாழ்க்கையின் இது ஒரு முக்கியமான தருணம் மற்றும் அவரது கனவு நினைவான நாள். பட்டமளிப்பு விழாவின் போது, ஒரு கேள்வி பதில் அமர்வாக இருந்த தருணத்தில், சரவணன் அந்த வாய்ப்பை பயன்படுத்தி, தன் மீது நம்பிக்கை வைத்து இந்த பாடத்திட்டதிற்கு நிதியுதவி அளித்த ஸ்ரீமான் டிரஸ்ட் மற்றும் ஸ்வாமிக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொண்டார் . இது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் ஏனெனில் அவரைப் போன்ற கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மற்றும் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது கடினம், ஸ்ரீமான் டிரஸ்ட் மூலம் மட்டுமே இது சாத்தியமானது என்று கூறி மகிழ்ந்தார்.

ஸ்ரீமான் டிரஸ்ட் கடந்த ஆண்டு (2020), திரு ஆர்.ரங்கராஜ் பாண்டே நடத்தும் பாண்டே ஜர்னலிசம் பள்ளியுடன் இணைந்து ஜர்னலிசத்தில் சான்றிதழ் பெற கிராமப்புற சமூகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 3 தகுதியான மாணவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப்பை வழங்கியது . இதில் திரு. சரவணன் வெற்றிகரமாக முடித்தவர்களில் ஒருவர். ஸ்ரீமான் அறக்கட்டளை இதை சாத்தியமாக்கிய நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு நிற்காமல், சவாலான பின்னணியில் இருந்து வரும் கிராமப்புற இளைஞர்களுக்கு நன்கொடையாளர்களின் உதவி மற்றும் ஆதரவுடன் ஆதரவளிக்க இதுபோன்ற ஸ்பான்சர்ஷிப் திட்டங்களை இனி வரும் காலங்களில் தொடர உறுதி கொண்டுள்ளது.

Joy and ecstasy for Saravanan from Devarayaneri village near Srirangam knew no bounds when he received certificate for completing pandey school of journalism in first class from Mr R.Rangaraj Pandey, chief mentor of PSJ and CEO chanakyaa, on 4th December 2021 . This was easily best moment in his life and was dream come true for him. During the convocation, it was meant to be a Q&A session but Saravanan used this opportunity to express his gratitude and hearfelt thanks to Srimaan Trust and swamy in particular for having confidence in him and sponsoring this course. He felt this was very special because for youngsters like him coming from a rural background and economically weaker section of society, such an opportunity is hard to come by and felt this was made possible only because of Srimaan Trust.

Srimaan Trust partnering with Pandey school of Journalism run by Mr R.Rangaraj Pandey offered sponsorship to 3 select deserving students from rural community to take Certificate In Journalism in PSJ last year(2020) and Saravanan was one among them who completed successfully. Srimaan Trust take this opportunity to thank donors who made this possible and would like to continue more such sponsorship programs in years to come to support rural youngsters coming from challenging background with the help and support from donors.

Contact Us

Copyrights © 2021  Srimaan Trust | Designed & Developed By JSP