Margazhi Thiruppavai Peruvizha

Thiruppavai Thiruvizha in Villages!!

Recent News & Links

100
Village locations

Thiruppavai Peruvizha 2023

Margazhi Thiruppavai Thiruvizha @ Villages

In the Bhagavad Gita, Lord Krishna said, “ I am Markazhi in months. ” In this divine Markazhi month, Andal referred to as ” Chudikodutha Sudarkodi ” observes fasting and takes religous vows to serve Lord Sri krishna and attain His feet through unconditional devotion. In thiruppavai,she preaches philosophical, moral, ethical values, devotion and ultimate goal of life . Following the footsteps of Andal, Srimaan Trust is going to celebrate thiruppavaai festival during the entire month as a bhakthi movement in every village along with villagers . As part of this celebration, a small Andal banner, an Andal picture, a book titled “திருப்பாவையில் நன்னெறி “, and gift items for boys and girls are being arranged to be distributed in about 3000 villages locations . This approximately cost ₹1500 per village location for Trust. Last year, the Trust celebrated thiruppavai festival with divine blessings and with the help of generous contributions from kainkaryaparas. We seek the blessings of Periya Perumal, Periyapratiyar, Azhwars and Acharyas to celebrate thiruppavai festival in a successful manner this year too and request all kainkaryaparas to contribute generously towards this celebration.

திருப்பாவை திருவிழா

மாதங்களில் நான் மார்கழி ” என்று ஸ்ரீகிருஷ்ணனே பகவத் கீதையில் அருளினார். இப்படி ஒரு ஏற்றமிகு த்வியமான மார்கழி தங்களில் ” சூடிக் கொடுத்த சுடர் கொடி ” ஆண்டாளும் அந்த எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணனை, நோன்பு நோற்று, பக்தியை திருப்பாவை மூலம் வெளிப்படுத்தி, அவன் திருவடி அடைந்தும் மற்றவர்களும் எம்பெருமானை அடைய நன்னெறியை காண்பித்தால். ஆண்டாள் காட்டிய வழியில், ஸ்ரீ கிருஷ்ணனை கூடியிருந்து குளிர்ந்து என்னுபடியாக அனுபவிக்க ஸ்ரீமான் அறக்கட்டளையும் வருகின்ற மார்கழி மாதத்தில் கிராமம் தோறும் திருப்பாவை திருவிழாவாக இணைந்து கொண்டாட உள்ளது . இதற்காக, ஒரு சிறிய ஆண்டாள் பதாகை, ஒரு ஆண்டாள் படம், “திருப்பாவையில் நன்னெறி” என்ற புத்தகம், மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசு பொருட்களை சுமார் 3000 கிராம இடங்களில் மக்களிடம் கொண்டு சேர்த்து ஒரு மாபெரும் பக்தி திருவிழாவாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்கள் . இந்த திருவிழாவை நடத்த ஒரு கிராமபுற இடத்திற்கு சுமார் ₹1500 செலவாகிறது.சென்ற வருடமும் இதேபோன்ற ஒரு திருவிழாவை அன்புமிக்க கைங்கர்யபரர்களின் அன்பளிப்பு மூலம் மிகவும் நேர்த்தியாக கொண்டாடியது அறக்கட்டளை. இவ்வாண்டும் இதனை சிறப்பாக நடத்திக் கொடுக்க பெரிய பெருமாள், பெரிய பிராட்டியாரை, ஆழ்வார்கள், ஆச்சார்யாக்கள் ஆகியோரை பிரார்தித்துக்கொண்டு, கைங்கர்யபரர்கள் தங்களால் முயன்ற நன்கொடையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Like it? Share with your friends

Contact Us

Copyrights © 2021  Srimaan Trust | Designed & Developed By JSP