Karthigai Deepam
Celebrating Karthgai Deepam with Villages!!
Recent News & Links
Karthigai kondattam @ All Villages- 15-12-2024
Karthigai Deepam Celebration by Srimaan Trust
As part of karthigai deepam festival celebration, Srimaan trust started gifting karthigai deepam gift package comprising of 108 lamps, wick, sesame oil pkt, turmeric powder to 200 village communities . Volunteers from villages came to Trust office and collected the package from staff members. People in all the villages lit lamps in houses, temples with the gift package provided by the Srimaan Trust and celebrated the Karthigai Deepam Festival with great joy and happiness.
ஸ்ரீமான் அறக்கட்ளையின் கார்த்திகை தீபம் கெண்டாட்டம்
கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடத்தின் நிகழ்வாக, ஸ்ரீமான் அறக்கட்டளை 200 கிராம மக்களுக்கு 108 விளக்குகள், திரி, எள் எண்ணெய், மஞ்சள் தூள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்க தொடங்கினர். கிராமங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்து, தொகுப்பினை பெற்றுக்கொண்டனர். ஸ்ரீமான் அறக்கட்டளை வழங்கிய பரிசு தொகுப்பினை கொண்டு அனைத்து கிராமங்களிலும் கிராம மக்கள் தங்களது இல்லம் மற்றும் கோவில்களில் தீபங்களை ஏற்றி மிக மகிழ்ச்சியுடன் கார்த்திகை தீபத் திருவிழாவினை கொண்டாடினர்.
Facebook
https://m.facebook.com/story.php?story_fbid=10159780368184914&id=741739913
Instagram
https://www.instagram.com/p/CWfKINrFVGl/?utm_medium=copy_link
Karthigai kondattam @ All Villages- 15-12-2024
Like it? Share with your friends
Contact Us
- Srimaan Trust, #159, South Chitra Street (East Side), Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620006
-
+91-91-5040 3471
+91-91-5040 3470 - contact@srimaantrust.com